மூன்று முறை உக்ரைன் அதிபரை குறி வைத்த ரஷ்யா? வெளியான பகீர் தகவல்!

By Sulokshi Mar 05, 2022 04:41 AM GMT
Report

  உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy)  கொலை செய்ய, 3 முறை முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், , உக்ரைன் அதிகாரிகள் அலர்ட்டாக செயல்பட்டதால் அதிபர் மீதான இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுடன் படை பலமும் அதிகம் என்பதே ஆகும். அதேசமயம் , உக்ரைனில் பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு சளைக்காது தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy)  கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

மூன்று முறை உக்ரைன் அதிபரை   குறி வைத்த ரஷ்யா? வெளியான பகீர் தகவல்! | Russia Targete President Of Ukraine Three Times

ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பானது, 400 பேரை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாகவும், இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த 400 பேரும் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாது , உக்ரைன் அதிபரோடு (Volodymyr Zelenskyy)  சேர்த்து அவரது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டதுடன், இதற்காகவே அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ரஷ்ய அதிபர் புதின்தான் (Vladimir Putin) என்றும் கூறப்பட்டது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, இன்னொரு பக்கம் உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்புவதா என்று காட்டமான கேள்விகளை தலைவர்கள் எழுப்பினார்கள். உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை கிளப்பியது.

மூன்று முறை உக்ரைன் அதிபரை   குறி வைத்த ரஷ்யா? வெளியான பகீர் தகவல்! | Russia Targete President Of Ukraine Three Times

இந்த நிலையில், இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது உக்ரைன் அதிபரை  (Volodymyr Zelenskyy)  கொல்வதற்காக நடந்த 3 முயற்சிகளை, அந்த நாட்டு அதிகாரிகளே திறன்படி முறியடித்துள்ளார்களாம் என தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக வாக்னர் குழுவானது, சிசின் போராளிகள் குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருமே உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வெவ்வேறு குழுக்கள் இதற்காக அனுப்பப்பட்டபோதும், , உக்ரைன் தாக்குதலை விரும்பாத ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவின் அதிகாரிகளே, உக்ரைன் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்தனராம்.

அவர்கள் கொடுத்த தகவலின் பின்னரே உக்ரைன் அதிகாரிகள் உசாராகியுள்ளனர். உடனடியாக அவர்கள் கீவ் நகருக்கு பறந்து அங்கு கடந்த சனிக்கிழமையன்று சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது எங்கெல்லாம் வாக்னர் குழுவினரின் நடமாட்டம் தென்பட்டதோ, அங்கெல்லாம் அவர்களின் கொலை முயற்சிகளை முறியடித்து விட்டோம் என்று உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று முறை உக்ரைன் அதிபரை   குறி வைத்த ரஷ்யா? வெளியான பகீர் தகவல்! | Russia Targete President Of Ukraine Three Times

இப்படி ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்ததுமே, அதிபரை தாங்கள் பத்திரமாக அழைத்து செல்வதாக அமெரிக்கா தெரிவித்தும் அதற்கு தாங்கள் மறுத்துவிட்டு, கீவ் நகரிலேயே பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

உக்ரைன் அதிகாரிகளின் இந்த துணிச்சலான நடவடிக்கைதான் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இதற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மனுவேல் மைக்ரான் இதை பற்றி சொல்லும்போது, தைரியம், நேர்மை, சுதந்திரத்திற்கான அடையாளமாக ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  திகழ்கிறார் என்றார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் முதல் குறியாக நான் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த புதின் முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் சரணடைந்து விடும் என யாராவது நினைத்தால், அவர் உக்ரைனை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US