உலக தரவரிசையில் முதலிடத்தில் ரூமேஷ் தரங்க!
Sri Lanka
Commonwealth Games
World
Gold Medal
By Sulokshi
இலங்கையின் ரூமேஷ் தரங்க, உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கையின் ருமேஷ் தரங்க 1,354 தரவரிசைப் புள்ளிகளுடன் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முதலாம் நிலை வீரராக உருவெடுத்துள்ளார்.
இதன் மூலம், ஈட்டி எறிதலில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து ரூமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்ற நிலையில், தரப்படுத்தலில் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US