ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி!
Crime Branch Criminal Investigation Department
Crime
Drugs
Russia
By Sulokshi
ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ரொட்டும்பே அமில நாளை (20) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார். இதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று தற்போது ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற கொலைகள், கப்பம் கோரல்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பலவற்றுக்குத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இவரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, நாட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US