பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண்ணின் அதிரடி; வேதனையுடன் எடுத்த முடிவு!

Sri Lanka Refugees Sri Lankan Tamils United Kingdom Tamil diaspora Women
By Sulokshi May 27, 2026 04:27 PM GMT
Report

   பிரித்தானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரித்தானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் 31 வயதுப் பெண். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார்.

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண்ணின் அதிரடி; வேதனையுடன் எடுத்த முடிவு! | Robbers Caught By Sri Lankan Tamil Woman In Uk

 கடையை விற்க முடிவு செய்துள்ளேன்....

தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக விரோதிகள் தொடர்ந்து திருட்டுகளிலும் இனவெறித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்ததாக அவர்   வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(25)  ஒரு ஆணும் பெண்ணும் மீண்டும் அவரது கடையில் திருட முயன்றுள்ளனர். உடனடியாக , சாதுரியமாகச் செயல்பட்டுக் கடையை விட்டு வெளியேறி, அதன் கதவுகளைப் பூட்டி ஷட்டரையும் இறக்கினார்.

பெண் மருத்துவர்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர்கள்; சமரசம் செய்ய முயற்சி

பெண் மருத்துவர்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர்கள்; சமரசம் செய்ய முயற்சி

அதோடு  திருட வந்த இருவரையும் கடையின் உள்ளேயே ஒரு மணி நேரம் அவர் சிறை வைத்து உடனடியாகப் போலீசாருக்கு அவசர அழைப்பு விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் கடையின் ஜன்னல்களை உடைத்து, உள்ளிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், டர்பைன் டைன் (Turpentine) என்ற தீப்பற்றக்கூடிய திரவத்தையும் கடையினுள்ளே ஊற்றியுள்ளனர். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை நடவடிக்கை சம்பவ இடத்திற்குத் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர்.

யாழ்ப்பாணம் பலாலி வீதி மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

யாழ்ப்பாணம் பலாலி வீதி மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

இந்த நடவடிக்கையை அடுத்து உள்ளே சிக்கியிருந்த ஆணும் பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.   இந்தச் சம்பவத்தால்   கடைக்குச் சுமார் 3,000 பவுண்ட் மதிப்பிலான பொருட்களும், ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்பிலான சேதமும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில்   நான் போரைக் கண்டு வந்தவள், அமைதியாக வாழவே இங்கு உழைக்கிறேன். பூனைக்குட்டிக்குக் கூட பயப்படும் நான், அன்று என் அறிவைப் பயன்படுத்தி அவர்களைப் பூட்டினேன். ஆனால், இந்தத் தொடர் தொல்லைகளால் என் கடையை விற்க முடிவு செய்துள்ளேன், என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US