ஓய்வு பெற்றார் யாழ் மாவட்ட செயலர்; பதவியேற்ற புதியவர்!
Jaffna
Government Employee
Government Of Sri Lanka
By Sulokshi
யாழ்.மாவட்டச் செயலராக பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ளார்.
இந் நிலையில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன் கடமை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கபப்டுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US