அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்
Srilanka
Discussion
State owned enterprises
Office hours
National Labor Advisory Council
Labor Minister Nimal Siripala de Silva
By Independent Writer
அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (21-02-2022) தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US