கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
Badulla
Colombo
Sri Lanka
By Yadu
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவ் வீதியில் பயணிப்போர் மாற்றுவீதியை பயன்படுத்துமாறு கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US