தமிழர் பகுதியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய ஹக்கீம் மறுப்பு
corona
bury
hakeem
tamil area
corps
By Krishna
இரணைதீவில் கொரோனா தொற்று சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இன பாகுப்பாட்டை ஏற்படுத்தும் என, நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.
அத்தோடு இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானதென நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறதென்றும் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US