வெளிநாடுகளில் மட்டுமா? நம் Reecha இலும் பார்ப்பவர்களை நாவூறவைக்கும் மாம்பழங்கள்!
வெளிநாடுகளில் மட்டுமே மரங்களில் நாவூறவைக்கும் மாம்பழங்களை காணொளிகளில் கண்டு நாம் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் அது நம் நாட்டிலும் அதுவும் எமது தாயத்திலும் மரங்களில் காய்து தொங்கும் மாங்கனிகள் உள்ளன. எங்கு என்றால் அதுதான் நம் ReeCha Organic Farm.
ReeCha Organic Farm இலங்கையில் வடபகுதில் மிகப்பிரமாண்டமாக உருவாப்பட்டுள்ள ஓர் சுற்றுலா தலமாகும். நாடு தாண்டி புலம்பெயர் தமிழர்களிடையேயும் ReeCha Organic Farm மிகவும் பிரபலம்.
இராசயனங்கள் இன்றி இயற்கை முறையில் விவசாயம்
சுற்றுலா மட்டுமன்றி செயற்கை இராசயனங்கள் இன்றி இயற்கையான முறையில் விவசாயமும் ReeCha Organic Farm இல் செய்யப்படுகின்றது. மரக்கறிகள் , பயன் தரு பழ மரங்களுடன் கறுவாவும் இங்கு பயிரிடப்படுகின்றது,
அந்தவகையில் தற்போது ReeCha Organic Farm இல் வைப்பட்டௌள்ள மாமரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
பலரின் உழைப்பின் பயனாக நாவூறவைக்கின்றது ReeCha Organic Farm இல் உள்ள மாம்பழம். மாம்பழ சீசன் முடிவதற்கும் நீங்களும் ReeCha Organic Farm இற்கு ஒரு விசிட் அடித்தால் மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.