வெளிநாடுகளில் மட்டுமா? நம் Reecha இலும் பார்ப்பவர்களை நாவூறவைக்கும் மாம்பழங்கள்!

Mango Tourism Reecha
By Sulokshi Jul 12, 2024 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 வெளிநாடுகளில் மட்டுமே மரங்களில் நாவூறவைக்கும்  மாம்பழங்களை  காணொளிகளில் கண்டு நாம் ஆச்சரியப்படுவதுண்டு.  ஆனால் அது நம் நாட்டிலும் அதுவும் எமது தாயத்திலும்  மரங்களில் காய்து தொங்கும் மாங்கனிகள்  உள்ளன. எங்கு என்றால் அதுதான் நம்   ReeCha Organic Farm.

ReeCha Organic Farm இலங்கையில் வடபகுதில் மிகப்பிரமாண்டமாக உருவாப்பட்டுள்ள ஓர் சுற்றுலா தலமாகும். நாடு தாண்டி புலம்பெயர் தமிழர்களிடையேயும் ReeCha Organic Farm மிகவும் பிரபலம்.

வெளிநாடுகளில் மட்டுமா? நம் Reecha இலும் பார்ப்பவர்களை நாவூறவைக்கும் மாம்பழங்கள்! | Reecha Organic Mango Harvesting Vlog Lanka Tourism

இராசயனங்கள் இன்றி இயற்கை  முறையில் விவசாயம்

சுற்றுலா மட்டுமன்றி செயற்கை இராசயனங்கள் இன்றி இயற்கையான முறையில் விவசாயமும் ReeCha Organic Farm இல் செய்யப்படுகின்றது. மரக்கறிகள் , பயன் தரு பழ மரங்களுடன் கறுவாவும் இங்கு பயிரிடப்படுகின்றது,

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு

அந்தவகையில் தற்போது ReeCha Organic Farm இல் வைப்பட்டௌள்ள மாமரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.

பலரின் உழைப்பின் பயனாக நாவூறவைக்கின்றது ReeCha Organic Farm இல் உள்ள மாம்பழம். மாம்பழ சீசன் முடிவதற்கும் நீங்களும் ReeCha Organic Farm இற்கு ஒரு விசிட் அடித்தால் மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US