தாயக மக்களுக்காக Reecha Organic Farm இன் மற்றுமோர் புரட்சி!(Video)
ஒரு காலத்தில் வடமாகாணத்தில் பெரும்பாலான உற்பத்தி செய்யப்படட நிலையில் உணவுப்பொருட்கள் தன்னிறைவு பெற்று மேலதிகமாக இருந்தவை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் இன்று எல்லாபொருட்களுமே பிற மாகாணங்களில் ஐந்தீ தருவித்துக்கொள்கின்றநிலை காணப்படுகின்றது. அந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காகவே Reecha Organic Farm ஊர் புரடசி ஒன்றினை செய்துவருகின்றது.
அந்த புரடசி என்னவென்பதை காணொளி வாயிலாக அறிவோம்....
2000 காடைக் குஞ்சுகளா!
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் Reecha
தமிழர் வரலாற்று நினைவுகள் நிறைந்த Reecha Organic Farm
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House
தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்