Reecha Organic Farm இன் மற்றுமொரு அசத்தல்; இயற்கை மரக்கறித்தோப்பு!
தமிழர் பிரதேசத்தின் கிளிநொச்சி - இயக்கச்சி கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள Reecha Organic Farm இன் மற்றுமொரு அசத்தல் காணொளிதான் இது.
வெளிநாட்டு உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாது, எமது புலம்பெயர் உறவுகளும் ஆர்வமுடன் Reecha Organic Farm இற்கு வருகை தருவதை அவதானிக்க முடிகின்றது.
இயற்கை மரக்கறித்தோப்பு
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய Reecha Organic Farm மற்றுமொரு உருவாக்கம் தான் கோகுலம் எனும் இயற்கை மரக்கறித்தோப்பு ஆகும். இங்கு பச்சை பசேலென மரக்கறிகள் இரசாயன கலப்புக்கள் இன்றி உற்பத்தி செய்யப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இயற்கை உற்பத்தியில் பல்வேறு மரகறிகள் உள்ளிட்ட, வாசனை பொருட்களான கறுவா கூட Reecha Organic Farm இல் பயிடப்பட்டுள்ளது.
பல்வேறு இரசாயணங்கள் கல்லக்கப்பெற்ற உணவுகளை உண்டு நம் வருக்கால சந்ததியை நோய்களுக்குள் தள்ளாது இயற்கை முறையில் விவசாயம் செய்து அவர்களையும் நாம் காப்போம்.
அதோடு தாயகம் செல்லும் உறவுகள் மறக்காது Reecha Organic Farm இற்கு சென்று இயற்கை விவசாயத்தை கண்டு மகிழ்வதுடன், இரசாயன கலப்படமில்லாத மரக்கறிகளை ருசிக்கும் சந்தர்ப்பங்களும் உங்களுக்கு கிடைக்கும்.