இவ்வளவு பனங்கிழங்கா? Reecha Organic Farm மற்றுமொரு அசத்தல்!(Video)
Reecha Organic Farm தமிழர் பிரதேசத்தில் மிக கம்பீரமாக நிற்கின்ற ஓர் சுற்றுலாதலம் ஆகும். கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள Reecha Organic Farm 300 ஏக்கரில் அமைந்து:ள்ள மிகப்பெரிய பண்னையாகும்.
இங்கு சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக பல்வேறு விளையாட்டுக்கள்மற்றும் எமது இழந்த ஞாபகங்களை மீட்டுக்கொண்டுவரும் ஓர் அடையாளமாக Reecha Organic Farm அமைந்துள்ளது.
இங்கு கருங்கோழி , பன்றிகள், நன்னீர் மீன்கள் உட்பட பல்வேறு அனுபங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளகூடியதாகவிருக்கும். சுற்றுலா சென்றசல் கண்டிப்பாக பசி எடுக்கும்.
அதற்கும் Reecha Organic Farm இல் குறைவிருக்காது. உள்நாட்டு உணவுகள் முதல் தென்னிந்திய உணவுகள்வரை நீங்கள் சுவைக்கலாம்.
அதோடு தற்போது தமிழர்களின் அதி சக்தி மிகுந்த ஆகாரமான பனங்கிழங்கு Reecha Organic Farm இல் பயிடப்பட்டுள்ளது. அங்கு விளைந்த பனங் கிழங்குகளை பார்ப்பதே பாதி பசி அடங்கிவிடும்போல் உள்ளது.
இயற்கை பசளை தயாரிப்பு
நன்னீர் மீன் வளர்ப்பு
சுற்றுலா பயணிகள் ஏன் இங்கு வரவேண்டும்?
பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம்
மக்களுக்காக இந்த புரட்சி
2000 காடைக் குஞ்சுகளா
கருங்கோழி வளர்ப்பில் அசத்தும்
தமிழர் வரலாற்று நினைவுகள்
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும்
தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்