அடேங்கப்பா....இவ்வளவுமா.....6000 அன்னாசி பயிர் செய்கை; அசத்தும் Reecha
Pine Apple
Kilinochchi
Reecha
By Sulokshi
இலங்கையின் வடபுலத்தில் சுற்றுலா தலங்களில் தனக்கென இடம்பிடித்து மிகவும் பிரபல்யமாக உள்ளது REECHA ORGANIC FARM. கிளிநொச்சி - இயக்கச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் REECHA ORGANIC FARM அமைந்துள்ளது.
உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழகளும் , இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளையும் REECHA ORGANIC FARM வெகுவாக ஈர்த்துள்ளது.
இங்கு REECHA பண்ணை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதுடன் விவசாயமும் கூட உள்ளது. கருவா, அன்னாசி உள்ளிட்ட பல பயிர்கள் REECHA இல் பயிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ,6000 அன்னாசி பயிர்செய்கையும் பயிரிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US