அரிசி விலைகள் குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சி!
Food Shortages
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Lanka Sathosa
By Sulokshi
சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
இதேவேளை, நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாகும்.
மேலும் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 137 ரூபாவாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US