விஜய் பதவியேற்க விடாது தடுக்கும் தமிழக அரசியல்வாதிகளை காறி உமிழும் நெட்டிசன்கள்!
2026 சட்டம்ன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்று சாதனை படைத்தது. எனினும் ஆட்சி அமைக்க 118 ஆதரவு இருந்தாலே , விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என ஆளுநர் கறாராக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் தவெக-விற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றமையால் விஜய் பதவியேற்பதில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மூத்த அரசியலவாதிகள் கேவலமான அரசியல் புத்தி
விஜய்யின் பதவியேற்பு இழுத்தடிப்புக்கு , தமிழகத்தில் முக்கிய அரசியவாதிகளே காரணம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளகளில் கடுமையாக சாடி வருகின்றனர்.
தவெகவிற்கு நேற்று ஆதரவு தெரிவித்த முஸ்லீம் கட்சி தமது ஆதரவை திடீரென விலக்கி கொண்டமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, திமுக ஆட்சி அமைக்க திறைமறைவில் தீட்டப்படும் சதிகள் காரணமாகவே விஜய் பதிவி ஏற்பதில் முட்டுக்கட்டைகளை போட்டு, கேவலமான தங்கள் அரசியல் புத்திகளை தமிழக மூத்த அரசியலவாதிகள் செய்வதாக நெட்டிசன்கள் காறி உமிழ்ந்து வருகின்றனர்.
அதேவேளை விஜய் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி உலகெங்க்கும் வாழும் கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.