அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு: நள்ளிரவு முதல் அமுலில்
Lanka Sathosa
Money
By Shankar
இலங்கையில் லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்றைய தினம் (18-01-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைகளின் விபரங்கள்
- பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா
- வெள்ளை சீனி – 1 கிலோ – 216 ரூபா
- சிவப்பு பச்சை அரிசி – 1 கிலோ187 ரூபா
- வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) – 1 கிலோ-179 ரூபா
- சம்பா (உள்நாடு) – 1 கிலோ 210 ரூபா
- வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) – 1 கிலோ 189 ரூபா
- வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) – 1 கிலோ 180 ரூபா
- கீரி சம்பா – 1 கிலோ 239 ரூபா
- சிவப்பு பருப்பு – 1 கிலோ 370 ரூபா
- காய்ந்த மிளகாய் – 1 கிலோ 1730 ரூபா
- நெத்தலி- 1 கிலோ 1100 ரூபா
- கோதுமை மா – 1 கிலோ 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US