மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க!

Cholestrol Exercises Stress Water
By Sulokshi Feb 06, 2024 07:47 AM GMT
Report

  உடல் பருமனாக இல்லை என்றாலும் சிலருக்கு இடுப்பு பகுதி மட்டும் கொழுப்பு சேர்ந்து பருமனாக இருக்கும். தொப்பையை போன்றே இடுப்பு சதையும் உங்கள் அழகான தோற்றத்தை மறைத்துவிடும்.

இடுப்பு சதையை குறைக்க வேண்டுமெனில் சின்ன சின்ன வழிகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

இடுப்பு சதையை குறைக்க

தொப்பை போன்று இடுப்பு கொழுப்பும் பலருக்கும் கவலையான ஒன்றாகவே உள்ளது. இடுப்பு கொழுப்பினால் பிட்டப்பகுதியும் பருமனாக இருக்கும்.

இடுப்பு பகுதியில் கொழுப்பு சேமிக்க தொடங்கும் போது அது ஆரோக்கியமற்ற உணவு தொடங்கி வாழ்க்கை முறை, மரபணு அமைப்பு அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என பல காரணங்களை கொண்டிருக்கலாம்.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

 உடற்பயிற்சி, உங்கள் தினசரி அன்றாட நடவடிக்கையில் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை சேர்த்துகொள்வது பலன் அளிக்கும்.

மிதமான தீவிர கார்டியோ பயிற்சியில் வாரத்தில் மொத்தமாக 150 நிமிடங்கள் செய்வது பலன் அளிக்க செய்யும்.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

உணவு முறையில் கவனம் 

ஆரோக்கியமான உணவு பழக்கம் எடை இழப்புக்கு உதவும். கொழுப்பு இழப்பில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள் ஒல்லியான புரதங்கள். மற்றும் முழு தானியங்கள் போன்ற முழு உணவுகளையும் அடங்கிய உணவுகளை எடுத்துகொள்வது பலனளிக்கும்.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

 சிற்றுண்டிகளாக கொட்டைகள் சேர்க்கலாம். அவகேடோ, ஆலிவ் எண்னெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு மூலங்கள் சேர்க்கலாம்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எரிப்பதை விட குறைந்த கலோரிகள் எடுப்பதை உறுதி செய்யுங்கள்.

போதுமான தூக்கம் 

நல்ல தரமான தூக்கம் கிடைக்கும் ஒவ்வொரு இரவும் சரியான அளவு தூங்குவது எடை இழப்பை ஊக்குவிக்கும். தினசரி 7 முதல் 9 மணி நேரம் வரை தரமான தூக்கம் இலக்காகி கொள்ளுங்கள்.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இரவு நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டாம். பகலில் அதிக நேரம் தூங்கவும் வேண்டாம்.

நீரேற்றம்

போதுமான தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு அவசியம். இது எடை இழப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தண்ணீர் குடிப்பது போதுமான அளவு பசியை கட்டுப்படுத்த செய்கிறது.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

நீர்ச்சத்து செரிமானத்தை ஆதரிக்கிறது. அதிகப்படியான கலோரி உட்கொள்வதையும் தடுக்க செய்கிறது. நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நீரேற்றம் அளிக்கும்.

மன அழுத்தம் 

அனைவருக்கும் மன அழுத்தம் உண்டு. ஆனால் அதிகப்படியான மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யும் என்கிறது ஆராய்ச்சி.

மெல்லிய இடை வேண்டுமா? 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க! | Reduce Waist Fat 5 Things To Follow

மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது எடை இழப்பு திட்டத்தின் முக்கிய பகுதி. மன அழுத்தம் அதிகமாக இருந்தால் யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியும் , மன அழுத்தத்தை குறைக்க உதவும்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US