முன்பு செய்த செயலால் மஹிந்த அனுபவிக்கும் துன்பங்கள்: புகைப்படத்தால் வைரலாக்கிய நெட்டிசன்கள்
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார சீர்கேடு நிலவி வருகிறது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதற்கு அரசாங்கம் தான் முழு காரணம் என்பதால் அரசாஙக்த்தை பதவி விலக கோரி நாடு தழுவிய ரீதியில் மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த போராட்டங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக கடும் உச்சம் பெற்று, அரசியலில் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளன. மேலும் மஹிந்த அரச அதிகாரிகள் பலர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களும் வலுப்பெற்றன அதனை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் விலகினார்.
அதன்பின் தற்போது சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்ஷ முன்பு செய்த செயல்படுகளையும் தற்போது அதற்காக நாடும், அவரும் அனுபவித்து வரும் துன்பங்களையும் சுட்டிக்காட்டி வாசகத்தோடு உள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
முக்கியமாக இலங்கை நடைமுறைப்படுத்திய மாதிரி அதற்கு இலங்கை இப்போது எதிர்கொள்ளும் தண்டனை என குறிப்பிடப்பட்டிருந்தது.
Loud Lesson from Sri Lanka is -STOP HATE#SriLankaCrisis pic.twitter.com/vxyHVjaJRO
— Mohd Abdul Sattar (@SattarFarooqui) May 10, 2022