இலங்கையில் உள்ள குறித்த பாடசாலைகளுக்கு நாளையதினமும் விடுமுறை!

Ratnapura Sabaragamuwa Province Weather Sri Lankan Schools
By Shankar Jun 05, 2024 02:47 PM GMT
Report

நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை நாளையும் மூடுவதற்கு சப்ரகமுவ மாகாண சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சிறுவனை தாக்கிய சம்பவம்... சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

இலங்கையில் சிறுவனை தாக்கிய சம்பவம்... சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

அதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியாகொட பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.

இலங்கையில் உள்ள குறித்த பாடசாலைகளுக்கு நாளையதினமும் விடுமுறை! | Ratnapura Nivithigala Education Zone School Closed

மேலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (06-06-2024) திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இளைஞனின் மோசமான செயல்... கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

யாழ்ப்பாண இளைஞனின் மோசமான செயல்... கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

இருப்பினும், வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்விச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.  

10 அடி உயரத்திற்கு பாய்ந்துவந்த வெள்ளம்; மாணவியின் துணிச்சலான செயல்!

10 அடி உயரத்திற்கு பாய்ந்துவந்த வெள்ளம்; மாணவியின் துணிச்சலான செயல்!

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US