ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழும் இராஜயோகம்; அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Horoscope Astrology Hinduism
By Kirushanthi Dec 14, 2023 04:41 AM GMT
Kirushanthi

Kirushanthi

Report

பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் சனி, குரு, ராகு ஆகிய கிரகங்கள் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கின்றன. ஏனெனில் இந்த கிரகங்களால் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிப்பார்.

குரு பகவான் ஆண்டின் முதல் 5 மாதங்கள் மேஷ ராசியில் இருந்து, மே மாதம் முதலாக ரிஷப ராசியில் பயணிக்கவுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழும் இராஜயோகம்; அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் இவர்கள்தான்! | Rasipalan 2024

இது தவிர ராகு குரு பகவானின் ராசியான மீன ராசியில் ராகு பயணித்து வருகிறார். இப்படியான சூழ்நிலை சுமார் 1000 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதுக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் பற்றி நோக்குவோம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழும் இராஜயோகம்; அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் இவர்கள்தான்! | Rasipalan 2024

உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும்.

இதனால் பல வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.

சவால்கள் அனைத்தையும் வென்று காட்டுவீர்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது.

இந்த ராசிக்காரர்கள் நிறைய செல்வத்தை பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் இந்த ஆண்டில் தடையின்றி முடிவடையும்.

எதிர்வரும் பெப்ரவரி முதல் தொழிலில் நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்பிற்கான முழு பலனையும் இந்த ஆண்டில் பெறுவீர்கள்.

பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இந்த ஆண்டில் இருப்பதால், செய்யும் காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழும் இராஜயோகம்; அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் இவர்கள்தான்! | Rasipalan 2024

குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வருகிற 2024 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.

இந்த ஆண்டில் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் பல வேலைகளில் வெற்றி காண்பீர்கள்.

எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். குரு பகவானின் அருளால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நிகழும் இராஜயோகம்; அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள் இவர்கள்தான்! | Rasipalan 2024

ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலர் வெளியூர் பயணங்களை அதிகம் செய்ய வேண்டியிருக்கும்.

இதனால் நிறைய பண செலவுகளை சந்திக்க நேரிடும். சனி பகவானின் அருளால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டில் முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US