இராகு சுக்கிர சேர்க்கையால் அதிரடஷம் அடையப்போகும் மூன்று இராசிக்காரர்கள்!

Horoscope Astrology Hinduism
By Kirushanthi Dec 17, 2023 01:40 AM GMT
Kirushanthi

Kirushanthi

Report

  இந்த சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார்.

மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். அதே சமயம் ராகு நிழல் கிரகமாவார். இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு முழுவதுமே மீன ராசியில் பயணிக்கவுள்ளார்.

இராகு சுக்கிர சேர்க்கையால் அதிரடஷம் அடையப்போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Rasi Palan 2024

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சுக்கிரன் மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இப்படி இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில இராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது சிறப்பாக இருக்கப் போகிறது.

இப்போது மீன ராசியில் நிகழும் ராகு சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

இதனால் 2024-ல் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள்.

இராகு சுக்கிர சேர்க்கையால் அதிரடஷம் அடையப்போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Rasi Palan 2024

ஆளுமை கவரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் 2024-ஆம் ஆண்டில் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாயப்புக்களைப் பெறுவார்கள்.

இராகு சுக்கிர சேர்க்கையால் அதிரடஷம் அடையப்போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Rasi Palan 2024

பணிபுரிபவர்கள் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெறலாம்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தந்தையுடனான உறவு வலுவாகும்.

கடகம்

கடக ராசியின் 9 ஆவத வீட்டில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

இதனால் 2024-ல் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இராகு சுக்கிர சேர்க்கையால் அதிரடஷம் அடையப்போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Rasi Palan 2024

புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுப்பெறும்.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US