பாணந்துறை கடற்கரையில் அரியவகை கடல்வாழ் உயிரினம்!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Sulokshi
இலங்கையில் அழகுமிகு கடற்கரைகளில் ஒன்றான பாணந்துறை கடற்கரையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான கொட்டலசுகள் (Barnacle) திடீரென கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டலசு என்பது கடலில் வாழும் ஒட்டுடலி உயிரினம் ஒன்றாகும். இது பெரும்பாலும் கடலில் உள்ள பாறைகளில் ஒட்டிவாழும்.
இந்நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த கொட்டலசுகள் கடற்கரையில் உள்ள பாரிய மரக்குற்றில் ஒட்டிக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொட்டலசுகளை காண்டுகளிப்பதற்காக பெரும்பாலான மக்கள் பாணந்துறை கடற்கரைக்கு வந்து போவதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US