மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
By Vironika
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1945ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும், பின்னர் பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US