எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Elon Musk Starlink
By Vironika Jul 02, 2025 03:41 PM GMT
Report

இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் | Ranil Thanked Elon Musk In Public Message

Starlink  இணைய சேவை

நாட்டின் டிஜிட்டல் துறைக்கான மேலதிக வாய்ப்புகளை ஆராய இந்த சந்திப்பு நம்பிக்கை அளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற 10ஆவது 'உலக நீர் உச்சி மாநாட்டில்' கலந்து கொண்டபோது ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்தார்.

இது இலங்கைக்கு 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையைப் பெறுவதற்கான செயல்முறையின் தொடக்கமாகும். உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது 'எக்ஸ்' கணக்கில் பதிவிட்டுள்ள செய்தியில், 'Starlink' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!

இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்குவதற்காக, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 2024 ஆம் ஆண்டு 'Starlink' நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியது.

'Starlink' இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள Fibre தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமானது.

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார்

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US