பால்கனியில் அமர்ந்திருக்க 16 மில்லியன் செலவழித்த ரணில் ; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

London Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Police Investigation
By Viro Jan 29, 2026 12:01 PM GMT
Viro

Viro

Report

 நாட்டில் கடந்த வருடம் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் உருவாக்கிய சம்பவமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்திருந்தது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது இடம்பெற்றிருந்தது.

பால்கனியில் அமர்ந்திருக்க 16 மில்லியன் செலவழித்த ரணில் ; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் | Ranil S Photo Sparks Controversy

பால்கனியில் ரணில்

இந்நிலையில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பால்கனியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்குகொள்ளவா 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணம் வீணடிக்கப்பட்டது என்ற கேள்வியும் வலுத்துள்ளன.

இவை இவ்வாறிருக்கையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் நடைபெற்று வரும் விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் முடித்து வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை

அத்துடன் இந்த விஜயம் ஒரு உத்தியோகபூர்வ விஜயம் என நிரூபிக்க முயன்ற போதிலும், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்போ அல்லது தலையீடோ அதற்கு இருக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஒரு தனியார் நிறுவனம் எனவும் முறைப்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி கூண்டில் அமர்ந்திருந்த முநை முதற்கொண்டு அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டு பின்னர் உடல்நிலை குறித்து முன்வைக்கப்பட்ட விடயங்கள் வரை நீதிமன்றத்தில் கடுமையான விமர்சனங்கள்  முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள் பதிவு ; ஆபத்தில் இலங்கை சிறுவர்கள்

கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள் பதிவு ; ஆபத்தில் இலங்கை சிறுவர்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US