இலங்கை அரசியல் வரலாற்றில் ரணிலின் சாதனைப் பட்டியல்

Ranil Wickremesinghe Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Sahana Aug 24, 2025 10:10 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், தனது கல்வி மற்றும் அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கியமான சாதனைகளை மேற்கொண்டுள்ளார் என்ற  ஆதரவாளர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றச்சாட்டு

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றச்சாட்டு

அவர் மேற்கொண்ட சாதனைகள் குறித்து விரிவான பட்டயலை இங்கு காணலாம்.

 1) க.பொ.த (உ/த) GCE (AL) தேர்வில் இலங்கையில் 02ம் இடம்.

2) க.பொ.த (சா/த) GCE (OL) தேர்வில் இலங்கையில் 07வது இடம்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ரணிலின் சாதனைப் பட்டியல் | Ranil List Achievement Srilankan Political History

3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக்குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.

4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

5) லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.

6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.

7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.

8) இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.

9) உலகின் கல்விஅறிவு உள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.

10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.

11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்.

12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்.

13) இளைஞர் சேவைகள் கழகத்தைத் தொடங்கியவர்.

வரதட்சணை கொடுமை ; இளம்பெண் மீது தீ வைத்து கொலை செய்த கொடூர கணவர்

வரதட்சணை கொடுமை ; இளம்பெண் மீது தீ வைத்து கொலை செய்த கொடூர கணவர்

14) அற-நெறிக் கல்விக்கு வித்திட்டவர்.

15) கல்வியற் கல்லூரிகளைத் தொடங்கியவர் (COLLEGE OF EDUCATION)

16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்.

17) போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் நியமனம் வழங்குவதைத் தொடங்கியவர்.

18) ஒரே தடவையில் அரச ஊதியம் 10000/-ரூபா உயர்த்தியவர்.

19) இலங்கைக்கு முதன்முதலில் கையடக்கத் தொலைபேசி சேவையை (CELL TEL LANKA) கொண்டு வந்தவர். 

தமிழ்க்கொலை செய்யும் இலங்கை அரச பேருந்துகளும், தனியார் பேருந்துகளும்!

தமிழ்க்கொலை செய்யும் இலங்கை அரச பேருந்துகளும், தனியார் பேருந்துகளும்!

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US