ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் இவர்தான்... பசில் ராஜபக்ஷ அதிரடி கருத்து

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Election
By Shankar Mar 24, 2024 01:27 PM GMT
Shankar

Shankar

Report

ஜனாதிபதிப் பதவியில் இருந்து கோட்டாபயவை விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்று கோட்டாபய அவரது 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது.

தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் விரட்டினார்கள் என்று தான் கருதவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமா? வெளியான தகவல்

இலங்கையில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமா? வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் இவர்தான்... பசில் ராஜபக்ஷ அதிரடி கருத்து | Ranil Is Worthy Presidential Candidate Basil

இது குறித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், 

"ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கதான். பொருளாதார ரீதியில் வீழ்ச்சிப் பாதையில் சென்ற இந்த நாட்டை அவர் மீட்டெடுத்திருக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட மைத்திரிக்கு நேர்ந்த நிலை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட மைத்திரிக்கு நேர்ந்த நிலை!

ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் இவர்தான்... பசில் ராஜபக்ஷ அதிரடி கருத்து | Ranil Is Worthy Presidential Candidate Basil

அனைத்துப் பிரச்சினைகளும் மெல்ல தீர்ந்துகொண்டு வருகின்றன.

முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதை நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருக்கின்றேன்." - என்றார்.

இலங்கை தலைநகரில் பிரம்மாண்ட உருவாக்கப்பட்ட ஏழுமலையான் கோயில்!

இலங்கை தலைநகரில் பிரம்மாண்ட உருவாக்கப்பட்ட ஏழுமலையான் கோயில்!

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US