ஜனாதிபதி ரணிலால் இரவு அவசர அவசரமாக கூடிய அமைச்சவை! எதற்காக தெரியுமா?
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka Cabinet
President of Sri lanka
By Shankar
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றையதினம் இரவு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பதவியைத் தொடர்பான தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், தற்காலிக பொலிஸ்மா அதிபர் குறித்த தீர்மானம் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US