சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்துள்ள ரணில்!
Ranil Wickremesinghe
President of Sri lanka
Singapore
By Kirushanthi
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்தித்துள்ளார்.
ஜனாதிபதி இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமானார்.
மேலும் குறித்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் , சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் , நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US