எம்.பி ஆகின்றார் ரணில்
Ranil Wickremesinghe
parliament
becomes
By Sulokshi
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்கின்றார்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் அவர் பதவிப்பிரமாணம் செய்யவார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, அவர் தனது 43ஆவது நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியிருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US