04 நாட்களுக்கு மூடப்படும் புகையிரத பாதை
Matale
Sri Lanka
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Yadu
மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும் – கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணிக்குப் பின்னர் புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US