பிக்பாஸில் வீட்டிலிருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு! ரசிகர்கள் நெகிழ்ச்சி
பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து ரச்சிதா வெளியேறிவிட்டார்.
அவருக்கு பதிலாக சரியாக விளையாடாத இந்த நபரை வெளியேற்றி இருக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு போட்டியாளரை கூறி வருகின்றனர்.
அதேவேளை 90 நாட்களை கடந்து வீட்டில் இருந்த ரச்சிதா ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் பேசி விளையாட வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் பதிவில் ரசிகர்களுக்கு நன்றி கூறி ரச்சிதா ஒரு பதிவு போட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.