புத்தளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!
By Shankar
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (26-03-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US