தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sarath Fonseka NPP Government
By Sulokshi Jun 05, 2026 07:03 AM GMT
Report

  கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்போது சரத் பொன்சேகா கூறுகையில்,

தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி | Punishment For Mahinda Rajapaksa Sarath Fonseka

24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவை  கைது செய்ய முடியும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படாவிட்டால், இந்த அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதைத் தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்

ஜனாதிபதி அநுர திசாநாயக்க உட்பட இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவ்வளவுதான் தங்களைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டாலும், கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் தற்போது அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், நாட்டு நலனுக்காக உண்மையைப் பேச ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று முழங்கிய சரத் பொன்சேகா, அரசாங்கம் நினைத்தால் வெறும் 24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைச் சட்டத்தின் முன் நிறுத்தி உத்தியோகபூர்வமாகக் கைது செய்ய முடியும் என வழி காட்டியுள்ளார்.

கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு

கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு

இந்த நாட்டிற்கான கடமையையும், மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையையும் அரசாங்கம் நிறைவேற்றும் நாளில் மட்டுமே தற்போதைய ஆட்சியைத் தாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வோம் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய இறுதித் தண்டனை அவர் தூக்கு மேடையில் நிறுத்தப்படுவதுதான் என்றும் பொன்சேகா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US