விதியை முடித்த வருங்கால மனைவி ; இளம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!

Wedding India Relationship Pune Murder
By Sulokshi Jul 07, 2026 01:28 PM GMT
Report

 இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவை சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை சம்பவ சந்தேக நபரான பெண்ணின் காதலன் தொடர்பில் திடுகிடும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 18ம் தேதி லோகட் கோட்டையில் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேத்தன் அகர்வாலுக்கும், சியா கோயல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

விதியை முடித்த வருங்கால மனைவி ; இளம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! | Pune Ketan Agarwal Murder Case

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த போது கேத்தன் அகர்வாலை சியா கோயல் அந்த கோட்டைக்கு கூட்டி சென்று சியா கோயல் மற்றும் அவரின் காதலர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும் கீழே தள்ளி கொலை செய்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

36 நாட்கள் பாத யாத்திரை; கதிர்காமம் சென்றடைந்த "சுப்ரமணியம்"; இணையவாசிகள் மகிழ்ச்சி

36 நாட்கள் பாத யாத்திரை; கதிர்காமம் சென்றடைந்த "சுப்ரமணியம்"; இணையவாசிகள் மகிழ்ச்சி

சேத்தன் சவுத்ரிக்கு பல பெண்களுடன் தொடர்பு

சேத்தன் சவுத்ரியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சியா கோயில் கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

ஏற்கனவே திருமண செலவு என சொல்லி கேத்தன் அகர்வாலிடம் ஒரு கோடியை சியா கோயல் வாங்கி தனது காதலர் சேத்தன் சவுத்ரிக்கு கொடுத்த செய்தி வெளியானது. இந்நிலையில், சேத்தன் சவுத்ரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

விதியை முடித்த வருங்கால மனைவி ; இளம் தொழிலதிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! | Pune Ketan Agarwal Murder Case

கோயலிடமிருந்து வாங்கிய பணத்தில் வேறொரு பெண்ணுக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான மோதிரத்தை சேத்தன் சவுத்ரி வாங்கி கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது. காதலனை நம்பி வருங்கால கணவனை திட்டமிட்டு கொலை செய்த பெண்ணிற்கு இது சரியான தண்டனைதான் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

தாயின் தகாத உறவால் பாடசாலை சிறுமி அனுபவித்த துயரம்!

தாயின் தகாத உறவால் பாடசாலை சிறுமி அனுபவித்த துயரம்!

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US