36 நாட்கள் பாத யாத்திரை; கதிர்காமம் சென்றடைந்த "சுப்ரமணியம்"; இணையவாசிகள் மகிழ்ச்சி

Jaffna Hinduism Kataragama Temple Sri Lanka Selva Sannidhi Murugan Temple
By Sulokshi Jul 07, 2026 12:36 PM GMT
Report

 இலங்கை மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற "சுப்ரமணியம்" கதிர்காம ஆலயத்தை சென்றடைந்துள்ளது.  

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையில் சுமார் 36 நாட்களுக்கும் மேலாக உடன் பயணித்த 'சுப்ரமணியம்' என்ற நாய் அனைவராலும் அதிசயத்துடன் பார்க்கப்பட்டதுடன்  சமூகவலைத்தளங்க்களிலும்  வைரலானது.

36 நாட்கள் பாத யாத்திரை; கதிர்காமம் சென்றடைந்த "சுப்ரமணியம்"; இணையவாசிகள் மகிழ்ச்சி | Subramaniam Dog Pilgrimage Arrived At Kataragama

யாழ்பாணத்தில் தொடங்கி கதிர்காமம் வரை  நீண்ட பயணம்

பட்டுத் துணி அணிவித்து, குங்குமம் பொட்டு வைத்து பக்தியுடன் அழைத்துச் செல்லப்பட்ட இந்த நாய் அசைவ உணவுகளை தவிர்த்து பக்தர்களுடன் நடந்து சென்றது. இந் நிலையில் பானமையில் இருந்து வாகனத்தில் ஏற்றி புறப்பட்ட நம் "சுப்ரமணியம்"  , முருகப் பெருமானின் பேரருளால் தற்போது கதிர்காமத்தை நலமுடன் சென்று அடைந்துளளது.

36 நாட்கள் பாத யாத்திரை; கதிர்காமம் சென்றடைந்த "சுப்ரமணியம்"; இணையவாசிகள் மகிழ்ச்சி | Subramaniam Dog Pilgrimage Arrived At Kataragama

யாழ்பாணத்தில் தொடங்கி கதிர்காமம் வரையிலான இந்த நீண்ட பயணம், பலரது கூட்டு முயற்சியாலும் எம்பெருமான் முருகனின் அருளாலும் எவ்வித தடையுமின்றி யாத்திரை குழுவினர் கதிர்காமத்தை சென்றடைதுள்ளனர்.  

இந் நிலையில்   "சுப்ரமணியம்" கதிர்காம பாத யாத்திரையை வெற்றிகரமாக  நிறைவு செய்துள்ளமை   இணையவாசிகளுக்கு  மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; உயிரிழந்த 7 சிறை அதிகாரிகள் இவர்கள்தான்!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US