யாழ்.நகரில் உச்சி வெய்யிலில் கால்கடுக்க காத்திருந்த பொதுமக்கள்!
Jaffna
People
Gas
public waiting
By Sulokshi
யாழ்.நகரில் எரிவாயு சிலின்டர் வாங்குவதற்காக மக்கள் உச்சி வெய்யிலில் கால்கடுக்க நீண்ட வரிசைகளில் காத்திருந்தனை அவதானிக்க முடிந்தது.
இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிவாயு சிலிண்டருக்காக , பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்கான மக்கள் கூடியதால் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.



மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US