இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள்

Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Sahana May 25, 2024 11:10 PM GMT
Report

இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலருக்கு மலர்மாலைகளை அணிவித்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்த வவுனியா - கந்தபுரம் கிராம மக்கள் வவுனியா - கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இருந்து இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலர் ஒருவருக்கு அதிகளவிலான மலர்மாலைகளை சூட்டி மகிழ்வித்து,

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

கண்ணீருடன் அப் பகுதி மக்கள் வழியனுப்பி வைத்த நிகழ்வு ஒன்று இன்று (2024.05.05) இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 6 வருடங்களாக திருமதி லெ.கௌசல்யா என்பவர் கிராம அலுவலராக பணியாற்றி வந்திருந்தார்.

கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து குறித்த கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காகவும், அம் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அவர் செயற்பட்டிருந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள் | Public Saw Off Village Officer With Tears Vavuniya

இந்நிலையில், குறித்த கிராம அலுவலர் கந்தபுரம் பிரிவில் இருந்து நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு மற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அக் கிராம மட்ட பொது அமைப்புக்கள், கிராம மக்கள் என பலரும் மலர்மாலைக் அணிவித்து கிராம அலுவலரை மகிழ்வித்ததுடன், அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள் | Public Saw Off Village Officer With Tears Vavuniya

இதன்போது குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரு மரநடுகையும் இடம்பெற்றது. மலர்மாலைகள் நிறைந்து கிராம அலுவலர் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், அயல் கிராம கிராமஅலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கத்தினர், பெண்கள் அமைப்புக்களின் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள் | Public Saw Off Village Officer With Tears Vavuniya

இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள் | Public Saw Off Village Officer With Tears Vavuniya

இலங்கையில் இப்படியும் பிரியாவிடையா? கிராம அலுவலகரை கண்ணீருடன் வழியனுப்பிய பொது மக்கள் | Public Saw Off Village Officer With Tears Vavuniya

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ;14 போலி மாணிக்கக் கற்களுடன் 06 சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ;14 போலி மாணிக்கக் கற்களுடன் 06 சந்தேக நபர்கள் கைது


மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US