போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டல்

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Branch Criminal Investigation Department
By Sulokshi May 01, 2025 03:00 PM GMT
Report

   போலி கையொப்பத்துடன் "நம்பிக்கை வைத்தல் (CONVICTION)" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவூட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் 'கணினி குற்றத் தலைமையகம்' என்று குறிப்பிடப்பட்டு போலி கடிதம் உலாவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டல் | Public Awareness Regarding Fake Letters

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

“Cyber Crime Headquarters Colombo, Sri lanka” என்ற முகவரி இடப்பட்ட குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் இலங்கையில் இல்லை என்றும், இங்கு கூறப்பட்டுள்ள நிலைப்பாடுகள் அல்லது விடயங்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என்றும், அவை தவறானவை மற்றும் திரிபுபடுத்தப்பட்டவை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

யார் அந்த மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்? யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

யார் அந்த மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்? யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

மேலே குறிப்பிடப்பட்ட "CONVICTION" என்ற ஆங்கிலக் கடிதத்தைப் பயன்படுத்தி பணம் கேட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் இலங்கை ராப் பாடகர் வாகீசன்!

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் இலங்கை ராப் பாடகர் வாகீசன்!

அதன்படி, மேற்படி கடிதத்தின் அடிப்படையில் எந்தப் பணத்தையும் அனுப்ப வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலம் யாழ் தர்ஷன் வழக்கில் திடீர் திருப்பம்!

பிக்பாஸ் பிரபலம் யாழ் தர்ஷன் வழக்கில் திடீர் திருப்பம்!

6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US