கொழும்பில் மர்மமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள்! சிக்கிய 8 பெண்கள்

Sri Lanka Police Colombo Gossip Today
By Shankar Sep 17, 2024 12:55 AM GMT
Shankar

Shankar

Report

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபசார விடுதிகளில் இருந்து 8 பெண்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் கொழும்பு கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குளிக்கமாட்டார் ; திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய மணமகள்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

குளிக்கமாட்டார் ; திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய மணமகள்; அதிர்ச்சியில் உறவினர்கள்!

கொழும்பில் மர்மமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள்! சிக்கிய 8 பெண்கள் | Prostitution Hotels In Colombo 8 Women Arrested

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மசாஜ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது, ஒரு விபசார விடுதியிலிருந்து 05 பெண்கள் மற்றொரு விடுதியிலிருந்து 03 பெண்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவம்... 11 தேரர்களுக்கு நேர்ந்த நிலை

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவம்... 11 தேரர்களுக்கு நேர்ந்த நிலை

கொழும்பில் மர்மமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள்! சிக்கிய 8 பெண்கள் | Prostitution Hotels In Colombo 8 Women Arrested

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய, மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! சந்தேகத்தில் பொலிஸார்

வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! சந்தேகத்தில் பொலிஸார்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US