கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையில் முன்னேற்றம்
Colombo Stock Exchange
By Praveen
கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) நடவடிக்கைகளில் இன்று ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காணக்கூடியதாக உள்ளது.
நாளின் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 5.43% அல்லது 375.15 புள்ளிகள் உயர்ந்து 7,280.52 ஆகவும், S&P SL20 இன்டெக்ஸ் 10.85% அல்லது 230.75 புள்ளிகள் அதிகரித்து 2,356.71 ஆகவும் இருந்தது.
இன்று பங்கு வர்த்தகம் உயர்ந்து, மொத்த விற்றுமுதல் ரூ. 2.18 பில்லியன் (2,184,684,009.45).
புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களாக S&P SL20 சுட்டெண் திடீர் தளர்வு காரணமாக பங்குச்சந்தை நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US