அரச பேருந்து ஊழியர்கள் மீது தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல்!

Sri Lanka Police Anuradhapura Crime
By Sulokshi Oct 16, 2026 04:48 AM GMT
Report

   அனுராதபுரத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மாலை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்தானேகம விஜயராம ஆலயத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச பேருந்து ஊழியர்கள் மீது தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல்! | Private Bus Driver Conductor Assault Sltb Staff

ஒரே நேரத்தில் புறப்பட்ட SLTB பேருந்து

அனுராதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட SLTB பேருந்து இலந்தகஹவெவ நோக்கியும், தனியார் பேருந்து கலா ஓயா நோக்கியும் பயணித்துள்ளன.

பயணத்தின்போது இரு பேருந்துகளின் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ; தேரர் உள்ளிட்ட 54 பேருக்குத் தடை உத்தரவு

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ; தேரர் உள்ளிட்ட 54 பேருக்குத் தடை உத்தரவு

சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன் சாரதியும் நடத்துனரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US