இலங்கையின் சுற்றுலாத்துறையில் யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை!

Jaffna Sri Lanka Tourism Tourism NPP Government
By Sulokshi Mar 10, 2026 02:00 PM GMT
Report

  இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை ஆற்றல்மிக்க இடங்களை அடையாளங்கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 2026 – 2028 காலப்பகுதிக்கான விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை! | Priority For Jaffna In Sri Lanka S Tourism Sector

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக  திட்டம்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், பேண்தகு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முழுமையான அபிவிருத்தித் திட்டத்திற்காக சுமார் 2,667.03 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா...ஈரான் பரபரப்பு தகவல்!

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா...ஈரான் பரபரப்பு தகவல்!

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது வழிவகுக்கும்.

சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 84 ஈரானியர் உடலங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் உள்ள 84 ஈரானியர் உடலங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 131.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டிலான கருத்திட்டத்திற்குத் திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டம் 2026 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் யாழ்ப்பாணம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US