யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்!

Sri Lanka Police Jaffna Gossip Today Canada
By Shankar Aug 06, 2024 10:10 PM GMT
Shankar

Shankar

Report

யாழ்ப்பாண பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்த ஐயர் போதை தலைக்கேறி அட்டகாசம் செய்துள்ளார்.

இதனை அதே ஹோட்டலில் இன்னொரு அறையில் இருந்த புலம்பெயர் தமிழ்க் குடும்பஸ்தர் காணொளி எடுத்ததற்காக குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டு அவரது தொலைபேசியும் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்! | Priest With Woman From Canada At Hotel In Jaffna

இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 46 வயதான குடும்பப் பெண்ணுடன் குறித்த ஐயர் இரவு தங்கியிருந்துள்ளார்.

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றிலும் பாபா கோவிலிலும் இந்த ஐயர் பூசாரியாக கடமைசெய்பவர் எனத் தெரியவருகின்றது.

யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்! | Priest With Woman From Canada At Hotel In Jaffna

நேற்று முன்தினம் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த கனடாவிலிருந்து வந்திருந்த குடும்பப் பெண்ணை சந்திப்பதற்கு ஐயர் அந்த அறைக்குச் சென்றுள்ளார். அங்கு இரவு 11 மணியைத் தாண்டியும் பெண்ணுடன் சேர்ந்து பூசை செய்துள்ளார்.

பெண் தங்கியிருந்த அறைக்கு பல தடவைகள் மாமிச உணவுகள் ஹோட்டல் ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால் மதுபானத்தை ஐயரே அறைக்கு கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

ஐயரின் மாமிச விருந்தும் மது விருந்தும் தொடர்பாக பெண் தங்கியிருந்த பக்கத்து அறையில் இருந்த தமிழ்க்குடும்பம் ஒன்றிற்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் நட்புரீதியாக தெரிவித்துள்ளார்.

யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்! | Priest With Woman From Canada At Hotel In Jaffna

இதையடுத்து குறித்த அறையிலிருந்து குடும்பஸ்தர் அலேட்டாக இருந்ததாகத் தெரியவருகின்றது.

பெண்ணின் அறையிலிருந்து கத்திக் குளறும் சத்தம் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய ஆணின் குரல் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்துள்ளது.

இதையடுத்து தனது கைத்தொலைபேசியில் வீடியோவை இயக்கியவாறு அந்த அறையை தட்டியுள்ளார் பெண்ணின் அறைக்கு அருகில் இருந்த குடும்பஸ்தர்.

யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்! | Priest With Woman From Canada At Hotel In Jaffna

சிறிது நேரத்தின் பின் அரைகுறையான அடையை அணிந்தவாறு குறித்த பெண் கதவைத் திறந்துள்ளார்.

இதேவேளை அறையில் ஐயர் தலைகால் தெரியாத போதையில் நிர்வாணமாக நின்று கொண்டு  பெண்ணை தகாத வார்த்தையில் பேசிக்கொண்டிருந்ததை வீடியோவாக குறித்த குடும்பஸ்தர் காட்சிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணுக்கும் குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டதாக தெரியவருகின்றது.

யாழில் பிரபல ஹோட்டலில் கனடாவில் இருந்து வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஐயர்! | Priest With Woman From Canada At Hotel In Jaffna

குடும்பஸ்தரின் மனைவி குடும்பஸ்தரை தனது அறைக்கு இழுத்துச் சென்ற பின் ஹோட்டல் நிர்வாகத்திற்கு கனடாவில் இருந்து வந்த பெண் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.

இதனையடுத்து பெண்ணின் அறைக்கு அருகில் இருந்த குடும்பஸ்தரை ஹோட்டல் ஊழியர்கள் அழைத்த போது அறைக்கதவைத் திறக்காது இருந்துள்ளனர்.

மாற்றுச் சாவியைக் கொண்டு குடும்பஸ்தரின் அறையைத் திறந்து குடும்பஸ்தர் காட்சிப்படுத்திய வீடியோக்களை அழிக்குமாறு ஹோட்டல் ஊழியர்கள் கோரிய போது அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மேலும், குறித்த குடும்பஸ்தரின் யாழ்ப்பாண நட்புகள் சிலரும் இரவிரவாக ஹோட்டலில் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஹோட்டல் முதலாளிக்கு நெருக்கமான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரரும் இன்னும் சில பொலிஸ்காரர்களும் சிவில் உடையில் வந்து குறித்த குடும்பஸ்தர் மற்றும் அவரது நட்புக்களை அச்சுறுத்தி குடும்பஸ்தரின் தொலைபேசியைக் கைப்பற்றி வீடியோக்களை அழித்துள்ளதுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என கடும் எச்சரிக்கை செய்ததுடன் குடும்பஸ்தர் மற்றும் இருவரை தம்முடன் அழைத்துச் சென்று காலை 8 மணியளவிலேயே அவர்களை மீண்டும் ஹோட்டலுக்கு செல்ல அனுமதித்ததாகத் தெரியவருகின்றது.  

இதற்கிடையில் குறித்த ஐயர் அதிகாலை 3 மணியளவில் அரைகுறை ஆடைகளுடன் ஹோட்டலை விட்டு ஓடித்தப்பியதாக குறித்த ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், ஐயர் நிர்வாண நிலையில் நின்ற காட்சிகள் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள குறித்த குடும்பஸ்தர் வெளிநாடு சென்ற பின் அதனை ஊடகங்களுக்கு அனுப்புவதாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US