ஒரே வீட்டில் 3 பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த பாதிரியார்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Tamil nadu Sexual harassment Gossip Today
By Sundaresan Mar 23, 2023 04:31 PM GMT
Report

இளம் பெண்களிடம் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதிரியாரை கைது செய்த சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. காதலித்த பெண்ணை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பாதிரியார் பணியை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆசைப்பட்டதாகவும் பாதிரியார் பெனடிக் தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் பாதிரியாரின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிரியார் பல பெண்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த போட்டோக்கள் லேப்டாப்பில் இருந்துள்ளன. பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்கள் குறித்தும், அவர் வாட்ஸ் அப் சாட்டிங்கில் தொடர்புடைய பெண்கள் குறித்தும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் 3 பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த பாதிரியார்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Priest Who Chatted Obscenely 3 Women Same House

பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்களில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை இடம்பெற்றுள்ளனராம். அதில் ஒரே வீட்டில் வசிக்கும் தாய், மகள், மருமகள் என மூவரிடமும் தனித்தனியாக சாட்டிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன்போது தொழில் அதிபர் ஒருவரது வீட்டைச் சேர்ந்த அந்த மூன்று பெண்களுக்கும் மாறி மாறி தெரியாத அளவுக்கு ரகசியமாக பாதிரியார் சாட்டிங் செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ஒரு வீட்டில் உள்ள அக்காள், தங்கை ஆகியோருக்கும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வளைத்திருப்பதும் தெரியவந்துள்ளதாம்.

ஒரே வீட்டில் 3 பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த பாதிரியார்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Priest Who Chatted Obscenely 3 Women Same House

இந்த நிலையில் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனராம். பாதிரியாரின் ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் தெரிவித்து இருக்கிறார்.  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US