பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

Food Shortages Sri Lankan Peoples Lanka Sathosa
By Sulokshi Jan 22, 2025 01:25 PM GMT
Sulokshi

Sulokshi

Report

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச கடைகளிலும் இந்தப் பொருட்களை புதிய விலையில் இன்று (22) முதல் வாங்கலாம் என்று சதொச மேலும் கூறுகிறது. அதன்படி

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு! | Prices Of Many Essential Items Reduced Sathosa

புதிய விலைகள்

  ரூ.1,095 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் உள்ளூர் முந்திரி பருப்பு (கஜூ) ரூ.100 குறைந்து 995 ரூபாய்

  ரூ.340 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் தும்புறு நிற சீனி ரூ.40 குறைந்து ரூ. 300 ஆகவும்,

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

  ரூ.210 ஆக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 180 ரூபாயாகும்.

 ரூ.795 ஆக இருந்த ஒரு கிலோ சிவப்பு பட்டாணி (சிவப்பு கௌபி) ரூ.30 குறைந்து ரூ.765 ஆகவும்,

 ரூ.960 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் நெத்தலி ரூ.20 குறைந்து 940 ரூபாவாகவும் உள்ளது.

இராணுவத்தை அனுப்புவோம்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

இராணுவத்தை அனுப்புவோம்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

  ரூ.845 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் ரூ.15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 830 ரூபாவாகும்,

  ஒரு கிலோவின் விலை ரூ. ரூ.655 ஆக இருந்த பாஸ்மதி அரிசியின் புதிய விலை ரூ.645 ஆக உயர்ந்தது.

 655 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டதன் மூலம், அதன் புதிய விலை 645 ரூபாயாக மாறியுள்ளது.

  240 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 230 ரூபாயாகும்.

சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் திடீர் தீ விபத்து; பக்தர்கள் கவலை

சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் திடீர் தீ விபத்து; பக்தர்கள் கவலை

 290 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பு 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 288 ரூபாகும்.

 242 ரூபாயாக இருந்த வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.     

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US