உச்சம் தொட்ட தேசிக்காய் விலை; ரூ. 2,000ஐத் தாண்டியது!
Lemon
Hatton
Vegetables Price
By Sulokshi
ஹட்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சம்பழம் விலை தற்போது கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோகிராம் ரூபாய் 2,000/- வரை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
எலுமிச்சம்பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதன் காரணமாக, எலுமிச்சம்பழத்தை விலைக்கு வாங்க முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாகத் கவலை தெரிவிக்கின்றனர்.

நகரின் வர்த்தகர்கள் சிலர் குறிப்பிடுகையில், "தற்போது சந்தையில் கடுமையான எலுமிச்சம்பழத் தட்டுப்பாடு நிலவுகிறது. , சந்தைக்குக் கிடைக்கும் குறைந்தளவிலான எலுமிச்சம்பழத் தொகையின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US