இலங்கை சந்தையில் பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
Guava
Papaya
Pine Apple
Water Melon
By Shankar
இலங்கை சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் வாழைப்பழம், பப்பாசி, தர்பூசணி, கொய்யா, விளாம்பழம் ஆகியவற்றின் விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன.
இதேவேளை, கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ அன்னாசியின் விலை தற்போது 200 ரூபாவாகக் குறைந்துள்ளது.
மேலும், கொய்யா பழம் கிலோவொன்று 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US