ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை; இரு குழுக்கள் நியமனம்
COVID-19
Dinesh Gunawardena
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sulokshi
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்கள் குழுவிற்கும், வைத்தியர் சீதா அரம்பேபொல நிபுணர் குழுவிற்கும் தலைமை தாங்குகின்றனர் .
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US